Untitled

karnATik


Untitled
MAIN PAGE
Join the mailing list
Send feedback

Your voice on karnATik!

Google
 
Web www.karnatik.com


Please report any offensive ads.

Song: abhaya karattai


abhaya karathai
raagam: behaag

29 dheera shankaraabharaNam janya
Aa: S G3 M1 P N3 D2 N3 S
Av: S N3 D2 P M1 G3 R2 S

taaLam: roopakam
Composer: Suddhaananda Bhaarati
Language: Tamil

pallavi

abhaya karattai pArta pOdE accam ozhindEn shivanE un

anupallavi

udaya pAdam paTrum anbar uyyak-karuNai peyyum tuyyA

caraNam

kuncita pada nizhalinil iDam koDuttE kOpap-pAsham vIshum kUTrait-taDuttE
anjal anjal enrE shenshilambaDigaL Arkka naTamADum AnandamE un


Tamil transliteration:

பல்லவி 
அபய கரத்தை பார்த்த போதே அச்சம் ஒழிந்தேன் சிவனே உன் 

அனுபல்லவி 
உதய பாதம் பற்றும் அன்பர் உய்யக்கருணை பெய்யும் துய்யா

சரணம் 
குஞ்சித பாதநிழளினில் இடம்  கொடுத்தே கோபப்பாசம் வீசும் கூற்றைத்தடுத்தே 
அஞ்சல் அஞ்சல் என்றே செஞ்சிலம்படிகள் ஆர்க்க நடமாடும் ஆனந்தமே உன்


first | previous | next

Contact us

updated on 08/08/2009