Untitled

karnATik


Untitled
Home
Subscribe
Contact

Donate via PayPal




Print Friendly and PDF

Song: kAmakOTi sankarA


kAmakOTi shankarA
raagam: ranjani

59 dharmAvati janya
Aa: S R2 G2 M2 D2 S
Av: S N3 D2 M2 G2 S R2 G2 S

taaLam: Adi
Composer: Sughandhisri K
Language: Tamil

pallavi

kAmakOTi sankarA kAlamellAm vAzhum kAlaDi sankarA

anupallavi

kavalaigaL tIrttiDuvAy kaliyugadeyvamE kaN munnE tOnri kATsi tandiDuvAy

caraNam

tIrAda vinai tannai dayavuDan tIrttiDuvAy
daraNiyil tUvaril tavikkum uyirgaL
kuRai tIrttaruLa dayavAy varuvAy
engaL gnAna guruVe gnAna oLiyE

Lyrics in Tamil:

காமகோடி சங்கரா காலமெல்லாம் வாழும் காலடி சங்கரா (காமகோடி சங்கரா)

அனு பல்லவி

கவலைகள் தீர்த்திடுவாய் கலியுகதெய்வமே கண் முன்னே தோன்றி காட்சி தந்திடுவாய் காமகோடி சங்கரா)

சரணம்

தீராத வினை தன்னை தயவுடன் தீர்த்திடுவாய் தரணியில் துயரில் தவிக்கும் உயிர்கள் குறை தீர்த்தருள தயவாய் வருவாய் எங்கள் ஞான குருவே ஞான ஒளியே ( காமகோடி சங்கரா)


Meaning:


Notation:


Other information:
Lyrics contributed by the composer.


first | previous | next

Contact us

updated on 07/21/2022